முக்கிய செய்தி

கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. முக்கிய தகவல்கள் இங்கே!
தமிழகம் Politics

✍️ Arivom
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி EPS அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், அத்தாணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்
✍️ Arivom
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது
தமிழகம் Business / Economy

ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து
உலகம் Business / Economy
ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து
ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து
✍️ Arivom
திருச்சியில் தேர்தல் பிரசாரம்; 13ம் தேதி துவக்குகிறார் விஜய்
தமிழகம் Politics
திருச்சியில் தேர்தல் பிரசாரம்; 13ம் தேதி துவக்குகிறார் விஜய்
சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, 13ம்தேதி திருச்சியில் துவக்க, த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
✍️ Arivom
காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை 2026
இந்தியா Education
காமன்வெல்த் மாஸ்டர்ஸ் உதவித்தொகை 2026
யு.கே., பல்கலைக்கழகத்தில் முழுநேர முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் இந்திய மாணவ, மாணவிகள் 'காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன்' வழங்கும் 'காமன்வெல்த் மாஸ்டர்ஸ்', உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
✍️ Arivom
*BREAKING*  *அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்-எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு*

பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு: 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க அபார் (APAAR ID) அட்டை அவசியம்
தமிழகம் Education

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அபார் அடையாள அட்டை (APAAR ID) கட்டாயம் என மத்திய இடைநிலை வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. 2026 கல்வியாண்டு வாரியத் தேர்வுக்கான மாணவர் பட்டியலில், பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகிய விவரங்களுடன் அபார் அட்டையும் சேர்க்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
✍️ Arivom
ஜெர்மனியில் வேலை வேண்டுமா? மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம்; தமிழக அரசு இலவசமாக வழங்கும் பயிற்சி!
தமிழகம் Career / Jobs

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஜெர்மனியில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
✍️ Arivom
தமிழ்நாடு திறன் பதிவேடு இணையதளத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தொழில் துறை சார்ந்த திறன் பயிற்சியை, மாணவர்கள் இலவசமாக பெற, www.naanmudhalvan.tn.gov.in இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களின் விபரங்களை அறிய, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'தமிழ்நாடு திறன் பதிவேடு' என்ற டிஜிட்டல் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
✍️ Arivom
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்; டிஎன்பிஎஸ்சி மூலம் நவம்பரில் தேர்வு - முழு விவரம்

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, நவம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
✍️ Arivom
தமிழ்நாடு ஊராட்சித் துறையில் அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர் வேலை; ரூ.71,900 வரை சம்பளம்

8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
✍️ Arivom

பிரிவு வாரியாக முக்கிய செய்திகள்

ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய அப்டேட்கள்

தமிழகம்
View all →
தமிழகம் Politics
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்

BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி EPS அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், அத்தாணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்

✍️ Arivom
தமிழகம் Politics
*BREAKING* *அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்-எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு*

*BREAKING* *அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்-எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு*

✍️ Arivom
தமிழகம் Career / Jobs
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்; டிஎன்பிஎஸ்சி மூலம் நவம்பரில் தேர்வு - முழு விவரம்

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, நவம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.

✍️ Arivom
தமிழகம் Career / Jobs
ஜெர்மனியில் வேலை வேண்டுமா? மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம்; தமிழக அரசு இலவசமாக வழங்கும் பயிற்சி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஜெர்மனியில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

✍️ Arivom
தமிழகம் Business / Economy
CM MK Stalin | DMK | ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு - முதலமைச்சர் | Breaking News

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்டுள்ளன. புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. Breaking News.

✍️ Arivom

General Posts

தமிழ்நாடு திறன் பதிவேடு இணையதளத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.
தமிழகம் Education
தமிழ்நாடு திறன் பதிவேடு இணையதளத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தொழில் துறை சார்ந்த திறன் பயிற்சியை, மாணவர்கள் இலவசமாக பெற, www.naanmudhalvan.tn.gov.in இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களின் விபரங்களை அறிய, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 'தமிழ்நாடு திறன் பதிவேடு' என்ற டிஜிட்டல் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

✍️ Arivom
பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு: 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க அபார் (APAAR ID) அட்டை அவசியம்
தமிழகம் Education
பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு: 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க அபார் (APAAR ID) அட்டை அவசியம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அபார் அடையாள அட்டை (APAAR ID) கட்டாயம் என மத்திய இடைநிலை வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. 2026 கல்வியாண்டு வாரியத் தேர்வுக்கான மாணவர் பட்டியலில், பெயர், பாலினம், பிறந்த தேதி ஆகிய விவரங்களுடன் அபார் அட்டையும் சேர்க்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

✍️ Arivom
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்; டிஎன்பிஎஸ்சி மூலம் நவம்பரில் தேர்வு - முழு விவரம்
தமிழகம் Career / Jobs
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் பணியிடங்கள்; டிஎன்பிஎஸ்சி மூலம் நவம்பரில் தேர்வு - முழு விவரம்

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, நவம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.

✍️ Arivom
CM MK Stalin | DMK | ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு - முதலமைச்சர் | Breaking News
தமிழகம் Business / Economy
CM MK Stalin | DMK | ரூ.15,516 கோடி முதலீடு ஈர்ப்பு - முதலமைச்சர் | Breaking News

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்டுள்ளன. புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. Breaking News.

✍️ Arivom
திருச்சியில் தேர்தல் பிரசாரம்; 13ம் தேதி துவக்குகிறார் விஜய்
தமிழகம் Politics
திருச்சியில் தேர்தல் பிரசாரம்; 13ம் தேதி துவக்குகிறார் விஜய்

சட்டசபை தேர்தல் பிரசாரத்தை, 13ம்தேதி திருச்சியில் துவக்க, த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

✍️ Arivom
நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க தடை
தமிழகம் Environment / Climate
நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க தடை

📍 இடம்: ஒகேனக்கல், தார்மபுரி மாவட்டம் 🌊 நீர்வரத்து: 24,000 ⚠️ அருவி நிலைமை: குளிக்க தடை

✍️ Arivom
Home
News
Articles
Join Us
Share
Home
News
Articles
Join Us
Share
Categories
Categories