*BREAKING*
*அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்-எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு*
*BREAKING*
*அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்-எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு*
BREAKING: அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி EPS அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், அத்தாணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணை செயலாளர் மோகன்குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, நவம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஜெர்மனியில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டில் ஈர்க்கப்பட்டுள்ளன. புதிய தொழில்கள், வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது. Breaking News.
support@arivom.com
+91 7667298398