சென்னைக்கு நாளை வரும் ஜனாதிபதி முர்மு, நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.