யு.கே., பல்கலைக்கழகத்தில் முழுநேர முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் இந்திய மாணவ, மாணவிகள் 'காமன்வெல்த் ஸ்காலர்ஷிப் கமிஷன்' வழங்கும் 'காமன்வெல்த் மாஸ்டர்ஸ்', உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.40,000; LIC கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் தொடக்கம் - தகுதிகள் என்ன?
வரும் செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, தகுதிகள் என்ன மற்றும் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்.