பாறை,குணா குகை,பைன் மரக்காடுகள் ,மோயர் சதுக்கம் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலில் இன்று முதல் ஒரே முறை நுழைவு கட்டணமாக   பெரியவர்களுக்கு 30 ரூபாய், 5–12 வயது குழந்தைகளுக்கு 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்திற்கு 50 ரூபாய் வீதமும் வனத்துறை வசூலிக்கிறது.